Tuesday, March 24, 2009
at
11:13 PM
|
Captain Vijaikanth:
"டேய் இந்தியாவுல மொத்தம் 28 மாநிலம் இருக்கு, அதுல 13 முக்கிய கிரிகெட் கிரௌண்டுகள் இருக்கு, அந்த 13 ல எட்டு பேட்டிங் பிட்ச்சு, 5 பவுலிங் பிட்ச்சு. அதெல்லாம் விட்டுட்டு சவுத் ஆபிரிக்காவுல நடத்த போரயே உன்னலாம் ஏன்டா இன்னும் ட்சுனாமி தூக்கல???? ..அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்!!!
Modi and Srinivasan in Goundamani Senthil style:
Srinivasan: டேய் இங்கிலாந்தா சவுத் ஆபிரிக்கவா நு கேட்டுட்டு வா
Modi runs in a jiffy and comes back with a paper in his hand. he then gives it to srinivasan.
Srinivasan: என்னடா இது?
Modi: இங்கிலாந்தா சவுத் ஆபிரிக்காவா நு நீங்க தான அண்ணே கேட்டுட்டு வர சொன்னீங்க..???
Srinivasan: சரி சவுத் ஆபிரிக்கா இங்க இருக்கு அப்போ இங்கிலாந்து?
Modi: அதான்ன இது!!!
Srinivasan: டேய்....
Now this is a situation between Modi and Sonia gandhi...jus think lik vijay and jothika in kushi!!!!
Modi and Sonia are sitting in the parapet wall( sorry மொட்டை மாடி கெடைக்கல) and sonia speaks first " மோடி இது நல்லா இல்ல
Modi (பாவமா) : எது?
Sonia: நீ பண்ற காரியம்
Modi: ஏன் IPL SEASON 2 வெக்கறது நல்லது தான?
Sonia: நீ வெக்கறது பத்தி சொல்லல, நீ மாத்தினத பத்தி சொன்னேன்
Modi: ஏன் நல்ல விதமா தான மாத்தினேன்.
Sonia: I PL SEASON 1 முடிஞ்சு கொஞ்சம் மாசம் தான் ஆகுது அதுக்குள்ள ரெண்டு வாட்டி எடத்த மாத்திட்ட
Modi: தோ பாரு "you are always mistaking me soni, you are always mistaking me...."
Prakashraj in Gilli style to Modi:
"haai செல்லம், என்ன நீ IPL SEASON 2 ஓட venue வ மாத்திநியாமே? அதயேன் மாத்தின? அதெல்லாம் நீ மாத்த கூடாது...உன்ன கொன்னேபுடுவேன்
Namma TR aka KARADI:
டேய் மோடி உனக்கு கெடச்சுது சவுத் ஆபிரிக்கா
ஆனா நீ எனக்கு ஒரு அழுகின பேரிக்கா
IPL TWENTY 20 நா இருக்கு six
நீ சாப்டியா MTR RAVA IDLY MIX...MIX..MIX
yei dandanakka yei danakkanakka.........
Modi as padmashree Kamal Haasan in Naayagan style:
" நாலு பேருக்கு நல்லது சென்ஜா எதுவும் தப்பு இல்ல
"யாரு அந்த நாலு பேறு?"
" நான், சிதம்பரம், டோனி, Gerald Majola.
"????????????????"
superstar Rajnikanth to Modi:
"ha ha ha...கண்ணா இங்கே பார், நீ IPL 'a' சவுத் ஆபிரிக்கவுல வெக்கலாம் ஆனா அத பாக்க மக்கள் வரனும்
இந்திய வ விட்டுட்டு சவுத் ஆபிரிக்கவுல மேட்ச நடத்தி யாரும் நல்ல வாழ்ந்ததா சரித்ரமே இல்ல.
உடனே எடத்த மாத்து
நான் பத்து count பன்றதுக்குள்ள நீயா மாத்தினா சமாதானம்
நான் மாத்தின சண்டை
counting starts, Baba counting..... 1..2...3...
இதெப்படி இருக்கு???"
Our Vivek:
"அடப்பாவீங்களா
சென்னைல கெளம்பின என்ன 'match diversion, match diversion' nu சொல்லி சவுத் ஆபிரிக்கா வரைக்கும் கொண்டு விட்டுடீங்களேடா"
BY youknowaki.......
Posted by
akila
5 comments:
//டேய் தமிழ் நாட்ல மொத்தம் 28 மாநிலம் இருக்கு//
enna arivu enna arivu - Geography - General Knowledge la nee 420% marks Aki :P
and semma comedy post nee romba vettiya irukkiyaa??? ivlo yosichu tamila type panni pottu irukka??? vijay mathiri SAILEEEEEEEEEEEEEEEEENCEEEEEEEEEEEE athan pesittu irukomlanu sollala??? :P
Modi thaadi vecha TR than super...
haha thank u.....ellam unga aasirwadham dan
dai naanga indiya nu maathitomla....ipo enna pannuwa
Post a Comment